பாஜக நிர்வாகிக்கு

img

பாஜக நிர்வாகிக்கு போலீஸ் பாதுகாப்பு மறுப்பு-உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாஜக ஒபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.